Android-க்கான Jellyfin-ஐப் பயன்படுத்தியதற்கு நன்றி! எப்போதும் சமீபத்திய Jellyfin Server-ஐப் பயன்படுத்துவதே பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு, jellyfin.org-இல் உள்ள எங்கள் வலைப்பதிவைப் பார்க்கவும் அல்லது GitHub-இல் முழுமையான மாற்றங்களின் பட்டியலை (changelog) வாசிக்கவும்.
